குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024
💎 21.04.2024 எருவில் தெற்கு கிராம உத்தியோகத்த பிரிவில் கோடைமேடு கிராமத்தில் உத்தியோகபூர்வமாக அரிசி விநியோகம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதியாக திரு பூ. பிரசாந்தன் கலந்து கொண்டார். 15748 குடும்பங்கள் பயன்பெறவுள்ள இத்திட்டத்தில் 29.9 மில்லியன் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான தேசிய நிகழ்வுக்கு சமாந்தரமாக இந் நிகழ்வு ஒழுங்மைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024









