குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024
💎 21.04.2024 எருவில் தெற்கு கிராம உத்தியோகத்த பிரிவில் கோடைமேடு கிராமத்தில் உத்தியோகபூர்வமாக அரிசி விநியோகம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதியாக திரு பூ. பிரசாந்தன் கலந்து கொண்டார். 15748 குடும்பங்கள் பயன்பெறவுள்ள இத்திட்டத்தில் 29.9 மில்லியன் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான தேசிய நிகழ்வுக்கு சமாந்தரமாக இந் நிகழ்வு ஒழுங்மைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024
News & Events
தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026
🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு
💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை சனநாயக சோசலிச ...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...
குடியுரிமை சாசனம்

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022
முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி, காரத்திகை, ...
அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!
அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில்...
"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு
நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை...
சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு
சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும்...
முதன்மை பட்டியல்
அடைவுகளுக்கு
பிரதேச செயலகம்
கொழும்பு,
இலங்கை.
+94 33-2222235
info[at]colombo.ds.gov.lk