வியாபாரத்தினை பதிவு செய்தல்
தனிப்பட்டவரின் வியாபார பதிவு செய்தல் விண்ணப்பம்
பசளைக் கடை – Fertilizer
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் (10 ரூபாய் முத்திரை ஒட்டப்படல் வேண்டும்)
- கிராம உத்தியோகத்தர் சான்றுறுதி அறிக்கை
- பிரதேச சபையில் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
- தேசிய அடையாள அட்டையின் போட்டோபிரதி (கிராம உத்தியோகத்தரால் உறுத்திப்படுத்தப்படல் வேண்டும்)
- வியாபார நிலையம் அமைந்துள்ள இடத்தின் உறுதி அல்லது ஒப்பந்த பத்திரத்தின் போட்டோபிரதி (வியாபார நிலையம் யார் பெயரில் பதிவு செய்யப்படல் வேண்டுமோ அவரின் பெயரில் உறுதி அல்லது ஓப்பந்தம் இருத்தல் வேண்டும்) இவை கிராம உத்தியோகத்தரால் உறுத்திப்படுத்தப்படல் வேண்டும்.
- சுற்றாடல் உத்தியோகத்தரது அறிக்கை
- கமநலசேவைத் திணைக்களத்தின் சிபாரிசு கடிதம்
மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையம் (Pharmacies)
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் (10 ரூபாய் முத்திரை ஒட்டப்படல் வேண்டும்)
- கிராம உத்தியோகத்தர் சான்றுறுதி அறிக்கை
- பிரதேச சபையில் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
- தேசிய அடையாள அட்டையின் போட்டோபிரதி (கிராம உத்தியோகத்தரால் உறுத்திப்படுத்தப்படல் வேண்டும்)
- வியாபார நிலையம் அமைந்துள்ள இடத்தின் உறுதி அல்லது ஒப்பந்த பத்திரத்தின் போட்டோபிரதி (வியாபார நிலையம் யார் பெயரில் பதிவு செய்யப்படல் வேண்டுமோ அவரின் பெயரில் உறுதி அல்லது ஓப்பந்தம் இருத்தல் வேண்டும்) இவை கிராம உத்தியோகத்தரால் உறுத்திப்படுத்தப்படல் வேண்டும்.
- பிராந்திய உணவுகள் மருந்துகள் பரிசோதகரது சான்றிதழ்
- சுகாதார பரிசோதகர் அறிக்கை
விடுதிகள், தங்குமிடம் - (Restaurant)
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் (10 ரூபாய் முத்திரை ஒட்டப்படல் வேண்டும்)
- கிராம உத்தியோகத்தர் சான்றுறுதி அறிக்கை
- பிரதேச சபையில் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
- தேசிய அடையாள அட்டையின் போட்டோபிரதி (கிராம உத்தியோகத்தரால் உறுத்திப்படுத்தப்படல் வேண்டும்)
- வியாபார நிலையம் அமைந்துள்ள இடத்தின் உறுதி அல்லது ஒப்பந்த பத்திரத்தின் போட்டோபிரதி (வியாபார நிலையம் யார் பெயரில் பதிவு செய்யப்படல் வேண்டுமோ அவரின் பெயரில் உறுதி அல்லது ஓப்பந்தம் இருத்தல் வேண்டும்) இவை கிராம உத்தியோகத்தரால் உறுத்திப்படுத்தப்படல் வேண்டும்.
- சுற்றாடல் உத்தியோகத்தரது அறிக்கை
- பொலிஸ் அறிக்கை
- சுகாதார பரிசோதகர் அறிக்கை
உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள்

- வேலையாட்களின் மருத்துவ சான்றிதழ்
- சுகாதார பரிசோதகர் அறிக்கை
வன் பொருட்கள் (Hard Were)

ஏனைய வியாபார பதிவுகளுக்கு...
- விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் (10 ரூபாய் முத்திரை ஒட்டப்படல் வேண்டும்)
- கிராம உத்தியோகத்தர் சான்றுறுதி அறிக்கை
- பிரதேச சபையில் பணம் கட்டியதற்கான பற்றுச்சீட்டு
- தேசிய அடையாள அட்டையின் போட்டோபிரதி (கிராம உத்தியோகத்தரால் உறுத்திப்படுத்தப்படல் வேண்டும்)
- வியாபார நிலையம் அமைந்துள்ள இடத்தின் உறுதி அல்லது ஒப்பந்த பத்திரத்தின் போட்டோபிரதி (வியாபார நிலையம் யார் பெயரில் பதிவு செய்யப்படல் வேண்டுமோ அவரின் பெயரில் உறுதி அல்லது ஓப்பந்தம் இருத்தல் வேண்டும்) இவை கிராம உத்தியோகத்தரால் உறுத்திப்படுத்தப்படல் வேண்டும்.
- வியாபார தன்மைக்கேற்ப கோரப்படும் ஏனைய ஆவணங்கள் இணைக்கப்படல் வேண்டும்
விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக் கொள்ள இங்கே CLICK செய்யவும்
Updated Date :- 2020.11.26