குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024
💎 21.04.2024 எருவில் தெற்கு கிராம உத்தியோகத்த பிரிவில் கோடைமேடு கிராமத்தில் உத்தியோகபூர்வமாக அரிசி விநியோகம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதியாக திரு பூ. பிரசாந்தன் கலந்து கொண்டார். 15748 குடும்பங்கள் பயன்பெறவுள்ள இத்திட்டத்தில் 29.9 மில்லியன் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான தேசிய நிகழ்வுக்கு சமாந்தரமாக இந் நிகழ்வு ஒழுங்மைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024









